Saturday, December 20, 2008

சுதந்திரம்

சுதந்திரம் -
விட்டுச்சென்றதை விற்றுவிட்டோம்...

வெள்ளைக்காரன் விட்டுச்சென்றதை,
வெள்ளை வேட்டிக்கு விற்றுவிட்டோம்!